கணினி தொழில் நுட்பம் தெரிந்த அன்பர்கள் என்னுடைய வலை பதிவை பலரின் பார்வையில் படுமாறு செய்ய வேண்டும் . ஏன் என்றால் பல அன்பர்கள் கோவில் மலை அடிவாரத்தில் வந்து தடுமாறுகிறார்கள் . சார் எப்டி போறது என்ன பண்றது . வழி புரியவில்லை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் . அங்கு மலை அடிவாரத்தில் ஒரு சில விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்கள் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் .
அதனால் தான் இதை படித்து தெரிந்த கொண்ட அன்பர் நேராக கோவில்க்கு சென்று விடலாம் .
பலரின் பார்வையில் இருந்ததால் தான் அவர்களுக்கும் இப்படி ஒரு இலவச வழி காட்டி இருப்பதும் தெரியும் .
விஷயம் தெரிந்த அன்பர்கள் உதவலாம். சித்தம் சிறக்க சிவ தொண்டே சிறந்த வழி
எனது கைபேசியையும் அழைக்கலாம் .9944494045 9976642060- prabakar
Astrology: தீராத கடன் எப்போது தீரும்?
5 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக