அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பேசி
பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவா பதம் அளித்த செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே
Astrology: தீராத கடன் எப்போது தீரும்?
5 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக