தீபாவளி அம்மாவசை பயணக்கட்டுரைகள் அடுத்தடுத்த நாட்கள் அல்லது வாரங்களில் இடுகை இட போகிறேன் . தீபாவளி முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5:30 மணிக்கு மலை அடிவாரமான தானி பாறையிலிருந்து , நான் , எனது தாயார் லக்ஷ்மி நல்லசாமி , எனது நண்பர் ஜெயகுமார் , ஹோசூர் இல் இருந்து இந்த வலை தளத்தை பார்த்து நானும் வருகிறேன் என்று சொன்ன நண்பர் ராஜா அவர்களும் , அனைவரும் மலை அடிவாரத்திலிருந்து கிளம்பினோம் , அதிலும் குறிப்பாக ராஜா (ஹோசூர் ) அவர்கள் ஹோசுரிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பாக போன் பண்ணினார் , பிரபா நானும் உங்கள் வலைத்தளத்தை பார்த்தேன் , தீபாவளி அன்று அங்கு போறதா சொல்லி இருகிங்கள்ள அதாலால் நானும் வருகிறேன் ., உங்களை தானிப்பாரையில் சந்திக்கிறேன் என்று சொன்னார் ., நானும் சரி என்று சொன்னேன் ., ஆனால் அதற்குள் எங்களது குடும்ப நண்பர் செட்டியார் அவர்களும் வருகிறேன் என்று சொல்லி இருந்தார்கள் . அதிலும் குறிப்பாக எனது நண்பர் சரவணன் அவர்களுடைய அண்ணன் கார்த்திக் அவர்களும் நானும் வருகிறேன் என்று சொன்னார் கார்த்திக் அண்ணா சொன்னார் . பிரபா எனது காரில் அனைவரும் போய் விடலாம் என்று ,நான் ok என்று சொல்லி irunthen . ஆனால் avaraal சொன்ன படி வர mutiya வில்லை அவருக்கு உடல் நலம் sariyillaaatha kaaranathaal அவர் வர iyala வில்லை . athnaal engalathu பயண திட்டத்தில் சில maaruthalkal seyya
vendiyathayitru .