ஞாயிறு, 15 நவம்பர், 2009

பதினொன்று நவம்பர் அன்று சதுரகிரியில்

இம்மாதன் பதினொன்று நவம்பர் இரண்டாயிரத்து ஒன்பது அன்று நான் சதுரகிரி சென்று இருந்தேன் ஆஅக எவ்வளவு ரம்மியமான சூழ்நிலை , சதுரகிரியில் நான் அடிவாரத்தில் இருந்து கண்ட காட்சி சிறிதும் பெரிதுமா மாக சுமார் பத்து நீர் வீழ்ச்சிகள் மலையில் கொட்டி கொண்டிருந்தது , பூலோக சொர்க்கம் என்று தான் கூற வேண்டும் . நினைத்து பாருங்கள் நாம் செல்லும் வழியெல்லாம் நீரோடைகள் அரை கிலோ மீடர் க்கு ஒரு நீர் வீழ்ச்சி ஆஅக அற்புதம் , சதுரகிரியின் உண்மையான அழகை இந்த மலை காலத்தில் அனுபவித்தேன் . சில அருவிகளில் மட்டுமே குளிக்க முடிந்தது பல அருவிகள் பார்த்து ரசித்து விட்டு வந்தேன் காரணம் வனத்திற்குள் இறங்கி பார்க்க நேரம் இல்லாமைதான் ,

என்னிடம் மலை காலம் என்பதால் என்னிடம் உள்ள கேமரா வாய் கொண்டு செல்ல வில்ல இல்லை என்றால் அர்விகளின் அழகை படம் பிடித்து ஆணை வருக்கும் டேத்ரிய படுத்திருப்பேன் , மொத்தத்தில் பூலோக சொர்க்கம் என்றால் மழைகாலத்தில் அருவிகளுடன் கூடிய சதுரகிரி தான் , அதில் மாற்றமே இல்லை , உண்மையில் இறவன் இல்லை என்று வாதிடுனவர் கூட இந்த இயற்கையின் அழகில் இறைவனை காணலாம் ,

மொத்தத்தில் என் வாழ் நாளில் சதுரகிரியின் அற்புதமான உண்மையான இயற்க்கை அழகை ரசித்தேன் , என்னால் ஒரு நாள் தான் அங்கு இருக்க முடிந்தது . மீண்டும் ஒரு தடவை செல்ல என் மனம் துடிக்கிறது , இறைவன் ஆணையிட்டால் செல்வேன் மீண்டும் , அதன் அழகை ரசிப்பேன் . நண்பர்களே இன்னும் இரண்டு நாட்கள் மலை உள்ளாதாக வானிலை அறிக்கை உள்ளது சோ இந்த ஆமாவசைக்கு அங்கு செல்லலாமா என்று ஒரு எண்ணம் உள்ளது நாளை மதியம் அங்கு செல்கிறேன் வர விரும்பும் அன்பர்கள் உங்களுக்கு வழிகாட்டி தேவை என்றால் சொல்லுங்கள் வருகிறேன் ,


9944494045, 9597710769 prabakar mdu thirunagar

8 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

ஏறி இறங்கும் வரை மழை வந்ததா?

எப்படி சமாளித்தீர்கள்?

மேலே தங்கினீர்களா, குளிரும்,மழையும் எப்படி இருந்தது?

கேசவன் .கு சொன்னது…

இறைவன் படைத்த இயற்கை ஆயிற்றே அழகுக்கு பஞ்சம் இருக்குமா?

வால்பையன் சொன்னது…

சனி, ஞாயிறு புரோகிராம் போடுங்க தல போகலாம்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\வால்பையன் கூறியது...

சனி, ஞாயிறு புரோகிராம் போடுங்க தல போகலாம்!\\

நிச்சயம் போகலாம் வால்...

prabakar.l.n சொன்னது…

பிளாகர் நிகழ்காலத்தில்... கூறியது...

ஏறி இறங்கும் வரை மழை வந்ததா?

எப்படி சமாளித்தீர்கள்?

மேலே தங்கினீர்களா, குளிரும்,மழையும் எப்படி இருந்தது?//////


நண்பரே தங்கள் பெயர் தெரியவில்லை வில்லை, நண்பரே ஏறி இறங்கும் வரை மழை இருந்தது ஒரு பெரிய பிளாஸ்டிக் கவர் வைத்து சமாளித்து கொண்டோம் . மற்றும் அங்கு உள்ள மடத்தில் ஓய்வு எடுத்து கொள்ளலாம் . மழை விட்டால் கொஞ்சம் மழையின் அழகை சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம் , இருதாளும் மழையை கணக்கில் வைத்து முடங்கி இருந்தால் நேர் வீழ்ச்சியின் அழகை ரசிக்க முடியாது . ஏன் என்றால் மழை இல்லை என்றால் பல நீர் வீழ்ச்சிகளை நாம் பார்க்க முடியாது மழை காலத்தில் மட்டுமே நாம் அதை காண முடியும்

prabakar.l.n சொன்னது…

பிளாகர் கேசவன் .கு கூறியது...

இறைவன் படைத்த இயற்கை ஆயிற்றே அழகுக்கு பஞ்சம் இருக்குமா?

November 16, 2009 3:10 AM/////unmaithaan kesavan sir ungal iyarkai paadhu kaappu thittathil indha malaiyaiyum serthu kavaniyunkal kesavan

prabakar.l.n சொன்னது…

பிளாகர் வால்பையன் கூறியது...

சனி, ஞாயிறு புரோகிராம் போடுங்க தல போகலாம்!

November 16, 2009 9:32 AMபிளாகர் வால்பையன் கூறியது...//////////////vaal gnayiru andru enakku vidumurai illai vaal so pls friday saturday plan pannunga nan ready vaal

prabakar.l.n சொன்னது…

சனி, ஞாயிறு புரோகிராம் போடுங்க தல போகலாம்!

November 16, 2009 9:32 AM
நீக்கு
பிளாகர் நிகழ்காலத்தில்... கூறியது...

\\வால்பையன் கூறியது...

சனி, ஞாயிறு புரோகிராம் போடுங்க தல போகலாம்!\\

நிச்சயம் போகலாம் வால்...

November 16, 2009 5:46 PM/////////////

nikal kaalathil gnayiru andru enakku vidumurai illai vaal so pls friday saturday plan pannunga nan ready