புதன், 18 நவம்பர், 2009

சதுரகிரியின் மகாலிங்கத்தின் அறிய புகை படம்இந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .


இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .

2 கருத்துகள்:

Thirumal சொன்னது…

இதில் உள்ளது பலாவடி கருப்பசாமி சன்னிதியா ?

prabakar.l.n சொன்னது…

alla santhana mahalingam pola ullathu thirumal ayya