ஒய்யாரமாக படுத்திருக்கும் இவர் பெயர் புலி மக்கள் வச்ச பெயர் தான் இது
என்னுடன் புலி மற்றும் சதீஷ்
நானும் தஞ்சாவூர் நண்பர் அருள் ஜோதியும்
நானும் புலியும் ஏனோ எனக்கு புலி மிகவும் பிடித்து போய் விட்டது ,. புலியும் என்னுடன் வெகு வருடம் பழகியவனை போல் ஒட்டி கொண்டான்கீழே உள்ள படத்தில் புலி என்மடியில் ஒய்யாரமாக துயில் கொள்கிறான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக