செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சதுரகிரிக்கு அக்டோபர் ஒன்று அன்று பிரதோச வழிபாடு


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரியதாக தெரியும்

நண்பர்களே நாளை அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி , சதுரகிரி மலைக்கு பிரதோச வழிபாடு செய்வதற்காக நான் மழைக்கு செல்கிறேன் . விரும்பும் அன்பர்கள் என்னுடன் கலந்து கொள்ளளலாம் . பிரதோச வழி பாடு பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் . ஆனால் சதுரகிரியில் பிரதோச வழி பாடு மேலும் பல நன்மைகளை பயக்கும் .


விரும்பும் அன்பர்கள் என்னோ தொடர்பு கொள்ளலாம் .
9944494045,9976642060 பிரபாகர் மதுரை . இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரியதாக தெரியும் . நன்றி தினமலர் .

2 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா சொன்னது…

ரொம்ப நாளாக போகணும் என்று ஆசை..போய் வந்த பின் அனுபவத்தினை சொல்லுங்கள்....

prabakar.l.n சொன்னது…

நன்றி சகோதரி அமுதா கிருஷ்ணா அவர்களே . நான் சொந்தமாக தொழில் செய்பவன் . எனக்கு நேரமின்மையால். என்னால் இது வரை நான் pooi வந்த பயணத்தை இடுகை இட முடியவில்லை . ஆதலால் மன்னிக்கவும் இனிமேல் கூடிய சீக்கிரம் இடுகை இட்டு விடுகிறேன் . நேரமின்மை என்ற ஒரு காரணம் தன் சகோதரி வேறு ஒன்றும் இல்லை .